> கனமழை காரணமாக 09.11.2023 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கனமழை காரணமாக 09.11.2023 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக 09.11.2023 இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்..

*மதுரை

*கோவை

*திண்டுக்கல் 

*திருப்பூர்

*தேனி

நீலகிரி - உதகை,குன்னூர்,குந்தா,கோத்தகிரி தாலுகா பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை.

பிற அறிவிப்புகள் Update செய்யப்படும்.

வணக்கம் 

இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 14/11/ 23 அன்று நடைபெறும் 

முதன்மை கல்வி அலுவலர் திண்டுக்கல்

#share Your Friends

Share:

0 Comments:

Post a Comment