> தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 13-11-2023 விடுமுறை அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 13-11-2023 விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை.  அதற்கு பதிலாக 18.11.23 சனிக்கிழமை வேலை நாள் ஆகும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.



Share:

0 Comments:

Post a Comment