> இன்று கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இன்று கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்!


இன்று 04-11-2023 கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் கனமழை காரணமாக 

திண்டுக்கல்

மதுரை

சென்னை

மயிலாடுதுறை

தேனி

தென்காசி,

திருநெல்வேலி மற்றும் 

கன்னியாகுமரி 

மாவட்டங்களில் நாளை விடுமுறை.

மேலும் அறிவிப்புகள் வந்தால் இங்கே Update  செய்யப்படும்.

Share:

1 Comments: