> Half yearly Exam time table 2023 ( 10th, 11th ,12th ) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Half yearly Exam time table 2023 ( 10th, 11th ,12th )

School Calendar - December 2023 ( Half yearly Exam & Holidays Schedule ..) pdf - Download here

December 2023 மாத பள்ளி நாட்காட்டி : 

அரையாண்டுத் தேர்வு தொடக்கம்:

07.12.2023 (11-12 வகுப்புகள்), 

11.12.2023 (6-10 வகுப்புகள்), 

அரையாண்டுத் தேர்வு முடிவு:

 22.12.2023 (6-12 வகுப்புகள்), 

தேர்வு விடுமுறை: 

23.12.2023 முதல் 02.01.2024 வரை 10 நாட்கள்.

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை தொடர உள்ளது.

வழக்கமாக பள்ளி அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்டே அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தது .

10th & 12th Pre Half Yearly timetable 2023


11th Half yearly Exam time table 2023


12th Half yearly Exam time table 2023





Share:

0 Comments:

Post a Comment