> Latest Update : கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Latest Update : கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : 

( 04 DEC 2023 , காலை 8.00 மணி நிலவரப்படி) 

செய்யாறு , வந்தவாசி ஆகிய வருவாய் கோட்ட   வட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 


சென்னை   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


காஞ்சிபுரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவள்ளூர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை- 


⭕ இராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..

Share:

0 Comments:

Post a Comment