> 10, 11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு - முக்கிய அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10, 11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு - முக்கிய அறிவிப்பு!

10, 11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!


 10, 11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு kalvikavi என்ற வலைதளத்தின் வாயிலாக இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் 2020 முதல் 2023 வரை நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் அனைத்து பாடத்திற்குமான வினாத்தாள்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் அதை டவுன்லோட் செய்து மாணவர்களுக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இந்த பயனுள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும்.

10th Public Exam model Question Paper & Important Questions 2024 - Download Here

11th Public Exam model Question Paper & Important Questions 2024 - Download Here

12th Public Exam model Question Paper & Important Questions 2024 - Download Here

 அதுமட்டுமின்றி மாணவர்களுக்கான ஒவ்வொரு பாடத்திற்கான 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்விற்கு பயன்படும் வகையில் அனைத்து பாடங்களுக்குமான முக்கிய வினாக்களும் அடங்கிய தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வீடியோ டவுன்லோட் பண்றதுக்கான லிங்க் உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பாடத்திற்கான முக்கிய வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

0 Comments:

Post a Comment