குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...
மாநில அரசு ஊழியர்கள்...
வருமான வரி செலுத்துவோர்...
பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...
சர்க்கரை அட்டைதாரர்கள்...
பொருளில்லா அட்டைதாரர்கள்.
0 Comments:
Post a Comment