> BREAKING: கன மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்..08/01/2024! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BREAKING: கன மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்..08/01/2024!

08/01/2024 தமிழகத்தில் பல பகுதிகளில் இரவு முழுக்க கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக 08/01/2024 இன்று

  • வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
  • ராணிப்பேட்டை (பள்ளிகளுக்கு மட்டும்)
  • திருவண்ணாமலை  (பள்ளிகளுக்கு மட்டும்)
  • அரியலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)

  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • விழுப்புரம்
  • திருவாரூர்
  • புதுச்சேரியிலும் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • காரைக்கால் (பள்ளிகளுக்கு மட்டும்)

ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Share:

0 Comments:

Post a Comment