> 11th,12th Public Exam Hall Ticket 2024 - இன்று வெளியடப்பட்டுள்ளது! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th,12th Public Exam Hall Ticket 2024 - இன்று வெளியடப்பட்டுள்ளது!

11th,12th Public Exam Hall Ticket 2024 | Release | How to Download Hall Ticket 


11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி தற்போது நீங்கள் டவுன்லோட் செய்வதற்கான டைரக்ட் லிங்க் கீழே கொடுத்துள்ளோம் . பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் மூலமாக Hall Ticket Download செய்து கொடுக்கப்படும்.தனித் தேர்வர்கள உங்களுடைய அப்ளிகேஷனில் உள்ள Permanent ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ற எண்ணை முதலில் பதிவிட்டு பிறகு உங்களுடைய பிறந்த ஆண்டு மாதம் தேதி (1986-09-02) என்ற வரிசையில் டைப் செய்து கேப்சா கோடை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் கீழே அதற்கான டைரக்ட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Hall Ticket Download Link

Share:

0 Comments:

Post a Comment