> 11th Physics Public Exam Important 5 Mark questions 2024 ~ Kalvikavi - Educational Website - Question Paper

11th Physics Public Exam Important 5 Mark questions 2024

11th Physics Public Exam Important 5 Mark questions 2024

11ம் வகுப்பு physics 5 மதிப்பெண் வினாக்கள் மிக முக்கியமான 30 வினாக்கள் (அரசு பொதுத்தேர்வில் கேட்கப்பட்டவை) 👇 Tamil Medium

1.பெர்னொளியின் தேற்றம் (March-19, June-23)

2.வேலை- ஆற்றல் தேற்றம் (May-22, June-23)

3.இணை அச்சுத் தேற்றம் (Mar-19, June-23)

4.மேயரின் தொடர்பு (Mar-19, Mar-23)

5.வெக்டர்களின் முக்கோண விதி (Sep-22, Mar-23)

6.விடுபடு வேகம் (June-19, June-23)

7.சறுக்குக் கோணம் (Sep-22, Mar-23)

8.ஆழத்தைப் பொறுத்து 'g'-ன் மதிப்பு மாறுபடுதல் (Sep-22, Mar-23)

9.நியூட்டனின் குளிர்வு விதி (Sep-22)

10.மூடிய ஆர்கன் குழாய் (May-22)

11.திறந்த ஆர்கன் குழாய்

12.இயக்கச் சமன்பாடுகள் (Sep-20, May-22, June-23)

13.நேர்க்கோட்டு உந்த மாறா விதி  (Mar-19, Sep-20)

14.சைக்கிள் ஓட்டுபவர் சாயும் கோணம் (Mar-20)

15.முற்றுத் திசைவேகம் - ஸ்டோக் சமன்பாடு (Mar-20, Mar-23)

16.தண்டு ஒன்றின் நிலைமத் திருப்புத்திறன் (June-19, Mar-20, Sep-22, Mar-23)

17.பிழைகளின் வகைகள் (June-23)

18.பாய்சன் சமன்பாடு (Sep-20, Sep-22)

19.உயரத்தைப் பொறுத்து 'g' ன் மதிப்பு மாறுபடுதல் (May-22)

20.அலைவுகளின் நான்கு வகைகள் (June-19, Mar-20)

21.சுற்றியக்க வேகம் (Sep-20)

22.வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் எடுகோள்கள் (Mar-19, June-23)

23.ஸ்கேலர் பெருக்கல் மற்றும் வெக்டர் பெருக்கலின் பண்புகள்

24.ஒரு பரிமாண மீட்சி மோதல் (Mar-19)

25.மீட்சி குணகங்களின் வகைகள் (June-19)

26.லாப்லாஸின் திருத்தம் (Mar-23)

27.பரிமாண முறையில் தனி ஊசலின் அலைவுக் காலத்திற்கான கோவை (Mar-23)

28.திறன் மற்றும் திசைவேகம் இடையேயான தொடர்பு (Mar-23)

29.முக்கோண முறை மற்றும்  ரேடார் முறை (Mar-20, Sep-22)

30.செங்குத்து அச்சு தேற்றம் (Mar-19, May-22)

PHYSICS 11 th STD 5 MARK QUESTIONS  - TOP 30 QUESTIONS (PUBLIC EXAM QUESTIONS) 👇 English Medium

1.Bernoulli's theorem (March-19, June-23)

2.Work-Energy theorem (May-22, June-23)

3.Parallel axis theorem (Mar-19, June-23)

4.Meyer's relation (Mar-19, Mar-23)

5.Triangle law of addition (Sep-22, Mar-23)

6.Escape speed (June-19, June-23)

7.Angle of repose (Sep-22, Mar-23)

8.Variation of 'g' with depth (Sep-22, Mar-23)

9.Newton's law of cooling (Sep-22)

10.Closed Organ Pipe(May-22)

11.Open Organ Pipe

12.Kinematic equations of motion (Sep-20, May-22, June-23)

13.Law of conservation of linear momentum (Mar-19, Sep-20)

14.Bending of cyclist (Mar-20)

15.Terminal Velocity- Stokes formula (Mar-20, Mar-23)

16.Moment of inertia of rod (June-19, Mar-20, Sep-22, Mar-23)

17.Types of error (June-23)

18.Poiseuille's formula (Sep-20, Sep-22)

19.Varation of 'g' with altitude(height) (May-22)

20.Four types of oscillations (June-19, Mar-20)

21.Orbital Velocity (Sep-20)

22.Perpendicular axis theorem (Mar-19, June-23)

23.Properties of scalar product & Vector product

24.Elastic collision in one dimension (Mar-19)

25.Types of modulus of elasticity (June-19)

26.Laplace correction (Mar-23)

27.Time period of simple pendulum by dimensional analysis (Mar-23)

28.Expression for Power and Velocity (Mar-23)

29.Triangulation method and radar method (Mar-20, Sep-22)

30.Postulates of kinetic theory of gases (Mar-19, May-22)

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts