> தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!

தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!

IMG_20240407_210946

இரங்கல் செய்தி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (தாவரவியல்) M.ஜெயபாலன். அவர்கள் இன்று (07.04.2024) தேர்தல் பயிற்சி சேந்தமங்கலத்தில் முடித்துக் கொண்டு நாமக்கல் வரும்பொழுது வேட்டாம்பாடியில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

Share:

0 Comments:

Post a Comment