> 11,12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்போது அறிவிப்பு? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11,12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்போது அறிவிப்பு?

11,12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்போது அறிவிப்பு?


11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.
முதலாவதாக CE,SO ஆகிய முதன்மை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் இன்று திருத்தம் பணியை தொடங்குகின்றனர். நாளை முதல் AE உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பணியை  தொடங்குவர் . ஏப்ரல் 13 க்குள் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும், 

11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதியும், 

10ஆம் வகுப்புக்கு மே 10ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Share:

0 Comments:

Post a Comment