> வங்கித் துறை தேர்வு – பொது அறிவு பிரிவிற்கு சூப்பர் டிப்ஸ்!! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

வங்கித் துறை தேர்வு – பொது அறிவு பிரிவிற்கு சூப்பர் டிப்ஸ்!!

வங்கித் துறை தேர்வு – பொது அறிவு பிரிவிற்கு சூப்பர் டிப்ஸ்!!


வங்கி தேர்வில் பொது அறிவு பிரிவில் எப்படி அதிகம் மார்க் வாங்கலாம் என இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.


வங்கி தேர்வு

பலருக்கு வங்கியில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது. பொதுவாக ஆங்கிலம், கணிதம் தேர்வுகளில் அனைவரும் அதிகம் கவனம் செலுத்தி படிப்பார்கள். ஆனால் கோட்டைவிடும் பிரிவு என்றால் அது பொது அறிவு தான். ஆனால் அதிலும் நீங்கள் தேர்ச்சி பெற கீழே உள்ள டிப்ஸ் பாலோ பண்ணுங்க. முதலில் கடந்த ஆண்டு வங்கித் தேர்வுகளில் எப்படி கேள்வி கேட்டு இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும்.


அது மட்டுமில்லாமல் ஆங்கில செய்தி தாள்களான ஆங்கில இந்து அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள்களை தினமும் வாசிக்க வேண்டும். மேலும் மாதிரி தேர்வுகள் எழுதி பார்க்க சில வெப்சைட் இருக்கிறது. அதில் தினமும் எழுதி பார்க்கலாம். ஆனாலும் மதிப்பெண் வரவில்லை என்றால் மாதிரி தேர்வுகளின் போது என்னவெல்லாம் பிழை செய்து இருக்கிறோம் என கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். இப்படி படித்தால் எளிமையாக வங்கி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்


Share:

0 Comments:

Post a Comment