தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?


வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.

- மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்

தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts