> தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்.! ~ Kalvikavi -->

தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்.!

தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்.!


மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ .1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்ப் புதல்வன்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts