TN TRB GT/ BRTE தேர்வு முடிவுகள் 2024 – சற்றுமுன் வெளியீடு!
தமிழக ஆசிரியர்தேர்வு வாரியம் மூலமாக கடந்த ஆண்டு இறுதியில் GRADUATE TEACHERS /BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் கொண்ட இப்பதவிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து எழுத்துத்தேர்வானது கடந்த 04.02.2024 அன்று நடத்தப்பட்டது. அதற்கான விடைக்குறிப்பும் அம்மாதமே (19.02.2024) வெளியான நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. Objection பணிகள் மற்றும் அதற்கான பரிசீலனைக்குப் பின் வெளியான இம்முடிவுகளை கீழே உள்ள லிங்க் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
இதில் தேர்வு முடிவுகள் Part A & B இரு பிரிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு பிரிவுகளிலும் விடைகளுக்கு கொடுக்கப்பட்ட Objection மற்றும் அதற்கான சரியான நிலை என அனைத்து தகல்வல்களும் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment