TNPSC பொதுத்தமிழில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு தான் அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் TNPSC தேர்வுகளில் தமிழ்மொழியை கட்டாயமாகியுள்ளது. தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே அடுத்த கட்ட மதிப்பீட்டிற்கு செல்லும்.
இருப்பினும், தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கடினமான காரியம் ஒன்றும் இல்லை.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி உள்ள 6 முதல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு பாடபுத்தகங்களை படித்தாலே போதும்
பழைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றையும் படித்தால் தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
0 Comments:
Post a Comment