> TNTET நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் -3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNTET நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் -3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்!

BREAKING NEWS

2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு  செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது.அதன்படி மொத்தமாக 3192  பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.👆👆👆

*2222+360+610=3192*



Share:

0 Comments:

Post a Comment