தமிழகத்தில் நாளை 13.07.24 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.


பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ! சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் , நாளை 2 வது சனிக்கிழமை விடுமுறை.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts