கன மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்..16/07/2024!

16/07/2024 தமிழகத்தில் பல பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.  கடலோர மேலும் 28 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு 

தொடர் மழை காரணமாக 16/07/2024 இன்று

  •  வால்பாறை (பள்ளிகளுக்கு மட்டும்)

  • புதுச்சேரி மாஹேவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  • நீலகிரி  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறவிப்பு.


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts