12th Quarterly Exam Time table 2024
12th Quarterly Exam Time table 2024 |
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம் . 6-12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை ஏற்கனவே நமது பள்ளி நாட்காட்டில் 20 -9 -2024 முதல் தொடங்கி 28 -9 -2024 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு கால அட்டவணை தற்காலிக காலாண்டு தேர்வு அட்டவணை இங்கே கொடுத்துள்ளோம். பள்ளிக் கல்வித் துறையின் உடைய அறிவுறுத்தல் படி உண்மையான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடும் பட்சத்தில் இதே பக்கத்தில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படும் .இந்த Tentative கால அட்டவணை மாணவர்கள் தேர்விற்கு தயாராவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் அடிப்படையில் study plan .12th Quarterly Exam Model Question paper & important Questions 2024 தயார் செய்து மாணவர்கள் தேர்விற்கு தயாராகும் பட்சத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
12th Quarterly Exam Timetable 2024 ( Tentative)
Date | Subjects |
---|---|
20-09-2024 | Tamil |
23-09-2024 | English |
24-09-2024 | PHYSICS ECONOMICS EMPLOYABILITY SKILLS |
25-09-2024 | MATHEMATICS , ZOOLOGY I, COMMERCE MICROBIOLOGY NUTRITION & DIETETICS TEXTILE AND DRESS DESIGN. AGRI. SCIENCE FOOD SERVICE MANAGEMENT NURSING (GENERAL) |
26-09-2024 | BIOLOGY , BOTANY , HISTORY BUSINESS MATHEMATICS & STAT. BASIC ELECTRONICS ENGG BASIC CIVIL ENGG. BASIC AUTOMOBILE ENGG. BASIC MECHANICAL ENGG. TEXTILE TECHNOLOGY |
27-09-2024 | CHEMISTRY , ACCOUNTANCY GEOGRAPHY |
0 Comments:
Post a Comment