செப்.28 முதல் அக். 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிகள் இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அக்.4 வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment