தமிழகத்தில் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவ்வப்போது மின்தடை செய்யப்படும். அதனால், அந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்கப்படும். அந்த வகையில் நாளை (அக்டோபர் 4) தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. அந்த துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளை இந்த பதிவில் காணலாம்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
செம்பாக்கம்:
அப்துல்கலாம் நகர், சைத்ய சாய் நகர் பொன்னையம்மன் கோயில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோயில் தெரு, அருள்நெறி நகர் எக்ஸ்ட், கோகுல் நகர், ராதேஷாம்
கதிர்நாயக்கன்பாளையம்:
ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி
கரூர்:
மொபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, பெத்ததம்பட்டி, சின்னக்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ் ரோடு, எல்லபுடையாம்பட்டி, நத்தியனூர்
ஈரோடு:
ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் , நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர்.
பாலப்பம்பட்டி:
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி
பொன்னேரி:
மேடூர், ஏவூர், அச்சரப்பள்ளம், ஆசனபுதூர், ஆவூரிவாக்கம், திருப்பாலைவனம், கோளூர், அண்ணாமலைச்சேரி, பாக்கம், வஞ்சிவாக்கம், தத்தமஞ்சி.
சிங்காநல்லூர்:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
0 Comments:
Post a Comment