> இந்த 13 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு! 16-10-2024 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்த 13 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு! 16-10-2024



சென்னை , 

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு ,

திருவள்ளூர்,

இராணிப்பேட்டை,

சேலம்.

*கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அறிவிப்பு*

 மாவட்டங்களுக்கு பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு

Latest update

அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை -  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் -  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் -   பள்ளிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி -   பள்ளிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் -   பள்ளிகளுக்கு விடுமுறை
கடலூர் -   பள்ளிகளுக்கு விடுமுறை
கிருஷ்ணகிரி  -   பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி  -   பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்கால் -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Share:

1 Comments: