> டி.என்.பி.எஸ்சி 2025 வருட கால அட்டவணை -TNPSC Annual Planner - 2025 ~ Kalvikavi - Educational Website - Question Paper

டி.என்.பி.எஸ்சி 2025 வருட கால அட்டவணை -TNPSC Annual Planner - 2025

TNPSC Annual Planner - 2025




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.

*2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

*குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகிறது - 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


*tnpsc.gov.in என்ற இணையத்தில் ஆண்டுத் திட்டத்தை அறிந்து கொள்ளலாம்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts