> கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..



14663 கணினி பயிற்றுநர்  பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும்

வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் .

தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக்கான போராட்டம்.


நாள் :04.10.2024 வெள்ளிக்கிழமை.


இடம்

சென்னை எழும்பூர் 

இராஜரத்தினம் மைதானம் அருகில்


நேரம்: காலை 10.06 மணி.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.


தொடர்புக்கு:

97917 56026,


94884 45656,


98657 12400,


98655 72283,


96265 45446.


Share:

0 Comments:

Post a Comment