10th Tamil New book - Unit 1 Answer ( Book Back 2025-2026 )
பலவுள் தெெரிக.
1. காாலக்கணிதம் கவிதைையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
ஆ) என்மனம் இகழ்ந்தாால் இறந்து விடாது
இ) இகழ்ந்தாால் இறந்து விடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடது இகழ்ந்தால்
2. 'காய்ந்த இலையும் காாய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
அ) இலைையும் சருகும்
ஆ) தோகைையும் சண்டும்
இ) தாாளும் ஓலைையும்
ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே -
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டைை ஆகியவற்றைைக் குறிப்பது -
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
குறுவினா
1. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" – இவ்வடிகளில் இடம்பெெற்றுள்ள காப்பியங்களின் பெெர்களை எழுதுக.
3. ஒரு தாாற்றில் பல சீப்பு வாாழைைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாாறு வாாழைைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாாழைைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொொடர்களில் சரியாான தொொடர்களைச் சுட்டிக்காாட்டி, எஞ்சிய தொொடரிலுள்ள
பிழைைக்காான காாரணத்தைை எழுதுக.
4. ''கொொள்வோோர் கொொள்க: குரைைப்போோர் குரைைக்க!
உள்வாாய் வாார்த்தைை உடம்பு தொொடாாது''
பாாடல் அடிகளில் உள்ள மோோனை, எதுகைைச் சொொற்களைக் கண்டறிந்து எழுதுக.
5. சொொல்வளத்தைை உணர்த்த உதவும் நெெல் வகைைகளின் பெெயர்களைக் குறிப்பிடுக.
சிறுவினா
1. தமிழன்னையைை வாாழ்த்துவதற்காான காாரணங்களாாகப் பாாவலரேேறு சுட்டுவன யாாவைை?
2. 'புளியங்கன்று ஆழமாாக நடப்பட்டுள்ளது.'
இதுபோோல் இளம்பயிர் வகைை ஐந்தின் பெெயர்களைத் தொொடர்களில் அமைைக்க.
3. 'அறிந்தது, அறியாாதது, புரிந்தது, புரியாாதது, தெெரிந்தது, தெெரியாாதது, பிறந்தது, பிறவாாதது' - இவைை அனைத்தைையும் யாாம் அறிவோோம்.
இக்கூற்றில் அடிக்கோோடிட்ட சொொற்களைத் தொொழிற்பெெயர்களாாக மாாற்றி எழுதுக.
நெடுவினா
1. நாாட்டுவளமும் சொொல்வளமும் தொொடர்புடைையது என்பதைை பாாவாாணர் வழிநின்று விளக்குக.
2. காாலக்கணிதம் கவிதைையில் பொொதிந்துள்ள நயங்களைப் பாாராாட்டி எழுதுக.
"கவிஞன் யாானோோர் காாலக் கணிதம்
கருப்படு பொொருளை உருப்பட வைைப்பேேன்!
புவியில் நாானோோர் புகழுடைைத் தெெய்வம்
பொொன்னினும் விலைைமிகு பொொருளென் செெல்வம்!
இவைைசரி யென்றாால் இயம்புவதெென் தொொழில்
இவைைதவ றாாயின் எதிர்ப்பதெென் வேலைை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யாானுமே அறிந்தவைை; அறிக!"
- கண்ணதாாசன்.
3. புயலிலே ஒரு தோோணி கதைையில் இடம்பெெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொொடர்களும் ஒலிக்குறிப்புச் சொொற்களும் புயலில், தோோணி படும்பாாட்டைை எவ்வாாறு விவரிக்கின்றன?
0 Comments:
Post a Comment