வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தகவல்
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி வகுப்புவாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை ஆகும்.
ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிந்து செய்திட வேண்டும்.
0 Comments:
Post a Comment